அரசு மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டம்; 48 பேர் கைது
அரசு மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 48 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 Oct 2023 7:51 PM GMTகவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி குளித்தலை அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Oct 2023 6:09 PM GMTமாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
ராசிபுரம் அரசு கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Oct 2023 6:45 PM GMTஅரசினர் திருமகள் ஆலைக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரி மாணவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Oct 2023 5:47 PM GMTதனியார் பயிற்சி மைய மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
தனியார் பயிற்சி மைய மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
22 Sep 2023 7:43 PM GMTஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
வெண்ணந்தூரில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Sep 2023 6:45 PM GMTசம்பளம் வழங்காததை கண்டித்து தொழிற்சாலையில் பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
சம்பளம் வழங்காததை கண்டித்து தொழிற்சாலையில் பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Sep 2023 2:50 PM GMTவேளாண் அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
வேளாண் அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
8 Sep 2023 5:01 PM GMTடாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம்
நிலுவைத்தொகையோடு உரிய பணப்பலன்களை வழங்கக்கோரி தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அரசு டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 Aug 2023 9:23 PM GMTகருப்பு பட்டை அணிந்து டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கருப்பு பட்டை அணிந்து டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
28 Aug 2023 7:04 PM GMTஅரசு டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம்
சிவகங்கை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அரசு டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
28 Aug 2023 6:45 PM GMTகருப்பு பட்டியல் ஒப்பந்ததாரருக்கு பணி வழங்க எதிர்ப்பு தெரிவித்து குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் தலைவர், கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட ஒப்பந்ததாரருக்கு பணி வழங்க எதிர்ப்பு தெரிவித்து குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் தலைவர், கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
1 July 2023 7:15 PM GMT